protest announcement

img

போராட்ட அறிவிப்பு எதிரொலி பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் கிடைத்தது

  திருத்தணி வட்டா ரத்திற்கு உட்பட பழங்குடி யினர் மக்களுக்கு குடி மனைபட்டா, சாதிசான்றிதழ், குடிநீர்,  தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி கள் கேட்டு தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின்  சார்பில் புதனன்று (ஆக.28) திருத்தணி ஆர்.டி.ஓ அலுவல கம் அருகில் பட்டினி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

img

போராட்ட அறிவிப்பால் வீடுகள் அகற்றம் நிறுத்தி வைப்பு

கடலூர் வட்டம் பாதிரிக்குப்பம் ஊராட்சி நெடுஞ்சாலை புறம் போக்கில் அரை நூற்றாண்டு களாக வாழ்ந்து வந்த 70க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் குடிசை களை உயர் நீதிமன்ற உத்தர வைக் காட்டி நெடுஞ்சாலைத்துறையினர் வருவாய்த்துறை